Sunday, November 2, 2008

மணிமன்றத்தின் தோற்றம்......

மலேசியத் தமிழ் இளைஞர்களின் எழுச்சிமிகு இயக்கமாக இருந்துவரும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் ஒரு காலத்தில் அரசியல் கட்சிக்கு நிகராக மலேசிய மண்ணில் வேறூன்றியிருந்தது. கோ சாரங்கபாணி எனும் தனிகரற்ற தலைவரின் முயற்சியால் மணிமன்றம் தோற்றுவிக்கப்பட்டது.